25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


செப். 25-ல் பாரதிராஜாவின் கடைசிப் படம் ‘புலவர்’
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செப். 25-ல் பாரதிராஜாவின் கடைசிப் படம் ‘புலவர்’

மறைந்த இயக்குநர் பாரதிராஜா கதாநாயகனாக நடித்த கடைசிப் படம் ‘புலவர்’. முருகையா இயக்கியுள்ள இப்படத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக பாரதிராஜா நடித்துள்ளார்.

தன்னுடன் பணியாற்றிய முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கொலை வழக்கை கண்டுபிடிக்க பாரதிராஜா உதவுவது போன்ற கதைக்களம் இதில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கதையை நகைச்சுவை கலந்து உருவாக்கியுள்ளனர். இப்படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகும் என டீசரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News